குறள் 966 — மானம்
பொருட்பால் · ஒழிபு இயல் · மானம்
குறள்
புகழின்றாற் புத்தேணாட் டுய்யாதா லென்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை
பொருள்
புகழும் வாராது; அழியா நிலையும் வாராது; அவ்வாறாக மதியாதவரை மதித்துச் செல்வது எதற்கு?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · மானம்
புகழின்றாற் புத்தேணாட் டுய்யாதா லென்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை
புகழும் வாராது; அழியா நிலையும் வாராது; அவ்வாறாக மதியாதவரை மதித்துச் செல்வது எதற்கு?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen