குறள் 967 — மானம்
பொருட்பால் · ஒழிபு இயல் · மானம்
குறள்
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலி னந்நிலையே
கெட்டா னெனப்படுத னன்று
பொருள்
பொருந்தாதவர் பின்சென்று உயிர்வாழ்வதினும் அப்பொழுதே இறந்தான் என்பதும் நல்லதே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · மானம்
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலி னந்நிலையே
கெட்டா னெனப்படுத னன்று
பொருந்தாதவர் பின்சென்று உயிர்வாழ்வதினும் அப்பொழுதே இறந்தான் என்பதும் நல்லதே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen