குறள் 968 — மானம்
பொருட்பால் · ஒழிபு இயல் · மானம்
குறள்
மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த விடத்து
பொருள்
சிறப்பெல்லாம் நிலைகுலையும் போது, உடலைக் காப்பது என்ன சாவுதாரா மருந்தாகி விடுமோ?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · மானம்
மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த விடத்து
சிறப்பெல்லாம் நிலைகுலையும் போது, உடலைக் காப்பது என்ன சாவுதாரா மருந்தாகி விடுமோ?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen