குறள் 969 — மானம்
பொருட்பால் · ஒழிபு இயல் · மானம்
குறள்
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னா
ருயிர்நீப்பர் மானம் வரின்
பொருள்
மயிரெல்லாம் இழப்பின் இறந்துபோகும் கவரிமான் போன்றவர், மானம் கெடவரின் இறந்து போவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · மானம்
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னா
ருயிர்நீப்பர் மானம் வரின்
மயிரெல்லாம் இழப்பின் இறந்துபோகும் கவரிமான் போன்றவர், மானம் கெடவரின் இறந்து போவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen