திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 970 — மானம்

பொருட்பால் · ஒழிபு இயல் · மானம்

குறள்

இளிவரின் வாழாத மான முடையா
ரொளிதொழு தேத்து முலகு

பொருள்

இழிவு வரும்போதில் வாழாத பெருமையினர் அழியாப் புகழை உலகோர் பாராட்டுவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural