குறள் 971 — பெருமை
பொருட்பால் · ஒழிபு இயல் · பெருமை
குறள்
ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளியொருவற்கு
அஃதிறந்து வாழு மெனல்
பொருள்
ஒருவற்குப் பெருமை அழியாச் செல்வமாம். அப்பெருமை யின்றி வாழ்வோம் என்பது இழிவாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · பெருமை
ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளியொருவற்கு
அஃதிறந்து வாழு மெனல்
ஒருவற்குப் பெருமை அழியாச் செல்வமாம். அப்பெருமை யின்றி வாழ்வோம் என்பது இழிவாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen