குறள் 972 — பெருமை
பொருட்பால் · ஒழிபு இயல் · பெருமை
குறள்
பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
பொருள்
எல்லா உயிர்களும் பிறப்பால் ஒப்பானவையே. ஆனால் ஒரு செயலைச் செய்யும் வகையால் ஒப்பாகா.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · பெருமை
பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
எல்லா உயிர்களும் பிறப்பால் ஒப்பானவையே. ஆனால் ஒரு செயலைச் செய்யும் வகையால் ஒப்பாகா.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen