திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 973 — பெருமை

பொருட்பால் · ஒழிபு இயல் · பெருமை

குறள்

மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல்ல வர்

பொருள்

உயர்வில் இருந்தாலும் உயர்வில்லார் உயர்வில்லாரே. தாழ்வில் இருந்தாலும் தாழ்வில்லார் தாழ்வில்லாரே.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural