திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 974 — பெருமை

பொருட்பால் · ஒழிபு இயல் · பெருமை

குறள்

ஒருமை மகளிரே போலப் பெருமையுந்
தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு

பொருள்

கற்புள்ள பெண்களைப் போல ஆண்களும் கற்புடையவ ராக இருந்தால் பெருமையுண்டு.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural