திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 975 — பெருமை

பொருட்பால் · ஒழிபு இயல் · பெருமை

குறள்

பெருமை யுடைய ராற்றுவா ராற்றி
னருமை யுடைய செயல்

பொருள்

பிறர்செய்தற்கு அரிய செயலைப் பெருமையுடையவர், செய்யும் வழியால் எளிதாகச் செய்வர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural