குறள் 976 — பெருமை
பொருட்பால் · ஒழிபு இயல் · பெருமை
குறள்
சிறியா ருணர்ச்சியு ளில்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னு நோக்கு
பொருள்
பெரியவர்களைப் போற்றுவோம் என்னும் எண்ணம் சிறியவர் அறிவுக்குத் தோன்றுவது இல்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · பெருமை
சிறியா ருணர்ச்சியு ளில்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னு நோக்கு
பெரியவர்களைப் போற்றுவோம் என்னும் எண்ணம் சிறியவர் அறிவுக்குத் தோன்றுவது இல்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen