குறள் 977 — பெருமை
பொருட்பால் · ஒழிபு இயல் · பெருமை
குறள்
இறப்போ ரிருந்த தொழிற்றாஞ் சிறப்புந்தான்
சீரல் லவர்கட் படின்
பொருள்
தகுதியில்லார்க்குக் கொடுக்கும் சிறப்பு இறுமாப்புக் கொள்வதற்கே இடமாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · பெருமை
இறப்போ ரிருந்த தொழிற்றாஞ் சிறப்புந்தான்
சீரல் லவர்கட் படின்
தகுதியில்லார்க்குக் கொடுக்கும் சிறப்பு இறுமாப்புக் கொள்வதற்கே இடமாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen