திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 978 — பெருமை

பொருட்பால் · ஒழிபு இயல் · பெருமை

குறள்

பணியுமா மென்றும் பெருமை சிறுமை
அணியுமாந் தன்னை வியந்து

பொருள்

பெருமை என்றும் பணிவு கொள்ளும்; சிறுமை தற் பெருமையால் இறுமாப்புறும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural