குறள் 979 — பெருமை
பொருட்பால் · ஒழிபு இயல் · பெருமை
குறள்
பெருமை பெருமித மின்மை சிறுமை
பெருமித மூர்ந்து விடும்
பொருள்
தற்பெருமை கொள்ளாமை பெருமை இயல்பு தற்பெருமை மேல் ஊர்ந்துபோதல் சிறுமை இயல்பு.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · பெருமை
பெருமை பெருமித மின்மை சிறுமை
பெருமித மூர்ந்து விடும்
தற்பெருமை கொள்ளாமை பெருமை இயல்பு தற்பெருமை மேல் ஊர்ந்துபோதல் சிறுமை இயல்பு.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen