குறள் 980 — பெருமை
பொருட்பால் · ஒழிபு இயல் · பெருமை
குறள்
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்
பொருள்
பிறர் குற்றத்தை மறைப்பது பெருமைத் தன்மை. பிறர் குற்றத்தையே கூறுவது சிறுமைத் தன்மை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · பெருமை
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்
பிறர் குற்றத்தை மறைப்பது பெருமைத் தன்மை. பிறர் குற்றத்தையே கூறுவது சிறுமைத் தன்மை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen