குறள் 981 — சான்றாண்மை
பொருட்பால் · ஒழிபு இயல் · சான்றாண்மை
குறள்
கடனென்ப நல்லவை யெல்லாங் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
பொருள்
பிறவிநோக்கம் அறிந்த சால்புடையவர்க்கு, நலமானவை எல்லாம் செய்வதே கடமையாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · சான்றாண்மை
கடனென்ப நல்லவை யெல்லாங் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
பிறவிநோக்கம் அறிந்த சால்புடையவர்க்கு, நலமானவை எல்லாம் செய்வதே கடமையாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen