குறள் 982 — சான்றாண்மை
பொருட்பால் · ஒழிபு இயல் · சான்றாண்மை
குறள்
குணநலஞ் சான்றோர் நலனே பிறநல
மெந்நலத் துள்ளதூ மன்று
பொருள்
சான்றோர் நலம் என்பது அவர் குண நலமாம்; மற்றை நலங்கள் எந்த நலத்தொடும் சேரா.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · சான்றாண்மை
குணநலஞ் சான்றோர் நலனே பிறநல
மெந்நலத் துள்ளதூ மன்று
சான்றோர் நலம் என்பது அவர் குண நலமாம்; மற்றை நலங்கள் எந்த நலத்தொடும் சேரா.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen