திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 983 — சான்றாண்மை

பொருட்பால் · ஒழிபு இயல் · சான்றாண்மை

குறள்

அன்புநா ணொப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
டைந்துசால் பூன்றிய தூண்

பொருள்

அன்பு, நாணம்,ஒப்புரவு, அருள், வாய்மை என்பவை சால்பென்னும் மாடத்தின் தூண்களாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural