திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 984 — சான்றாண்மை

பொருட்பால் · ஒழிபு இயல் · சான்றாண்மை

குறள்

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு

பொருள்

நோன்பு என்பது உயிர்க்கொலை செய்யாமை. சால்பு என்பது பிறர்குறை சொல்லா நன்மை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural