திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 921 — கள் உண்ணாமை

பொருட்பால் · அங்கவியல் · கள் உண்ணாமை

குறள்

உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங்
கட்காதல் கொண்டொழுகு வார்

பொருள்

எப்பொழுதும் மதுமயக்கில் இருப்பவர் வீரத்தையும் மதிப்பையும் இழந்து விடுவார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural