திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 922 — கள் உண்ணாமை

பொருட்பால் · அங்கவியல் · கள் உண்ணாமை

குறள்

உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரா
லெண்ணப் படவேண்டா தார்

பொருள்

மதுவை விரும்ப வேண்டா; விரும்பினும் விரும்புக: உயர்ந்தோர் மதிக்கும் மதிப்பை இழக்க வேண்டுமானால்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural