குறள் 920 — வரைவு இல் மகளிர்
பொருட்பால் · அங்கவியல் · வரைவு இல் மகளிர்
குறள்
இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு
பொருள்
பொதுமகளிரும் மதுவும் சூதும் நலங்களால் விலக்கப்பட்டவர் தொடர்பினவாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · வரைவு இல் மகளிர்
இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு
பொதுமகளிரும் மதுவும் சூதும் நலங்களால் விலக்கப்பட்டவர் தொடர்பினவாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen