திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 919 — வரைவு இல் மகளிர்

பொருட்பால் · அங்கவியல் · வரைவு இல் மகளிர்

குறள்

வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
பூரியர்க ளாழு மளறு

பொருள்

கட்டில்லாத அழகினர் மெத்தென்றதோள், உயர்விலா இழிஞர் அழுந்தும் சேறாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural