திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 918 — வரைவு இல் மகளிர்

பொருட்பால் · அங்கவியல் · வரைவு இல் மகளிர்

குறள்

ஆயு மறிவின ரல்லார்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு

பொருள்

மயக்கும் மகளிர் இன்பம், ஆராயும் அறிவில்லா தவரையே வாட்டும் என்பர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural