குறள் 917 — வரைவு இல் மகளிர்
பொருட்பால் · அங்கவியல் · வரைவு இல் மகளிர்
குறள்
நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்
பொருள்
பிறரை வயப்படுத்தித் தழுவும் மகளிரை உறுதிப்பாடு இல்லாரே தழுவுவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · வரைவு இல் மகளிர்
நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்
பிறரை வயப்படுத்தித் தழுவும் மகளிரை உறுதிப்பாடு இல்லாரே தழுவுவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen