திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 916 — வரைவு இல் மகளிர்

பொருட்பால் · அங்கவியல் · வரைவு இல் மகளிர்

குறள்

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்

பொருள்

தமது நலத்தைக் கருதுபவர், பகட்டித் திரியும் பொது மகளிர்இழிந்த இன்பத்தை அடையார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural