திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 915 — வரைவு இல் மகளிர்

பொருட்பால் · அங்கவியல் · வரைவு இல் மகளிர்

குறள்

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட வறிவி னவர்.

பொருள்

அறிவுமிக்க பெரியவர் பொதுமகளாக இருப்பாரின் இழிந்த கூட்டத்தைக் கொள்ளார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural