குறள் 914 — வரைவு இல் மகளிர்
பொருட்பால் · அங்கவியல் · வரைவு இல் மகளிர்
குறள்
பொருட்பொருளார் புன்னலந் தோயா ரருட்பொரு
ளாயு மறிவி னவர்
பொருள்
அருளாகிய பொருளை ஆராயும் அறிவாளர், பொருளை விரும்பிக் கூடுவாரைக் கூடார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · வரைவு இல் மகளிர்
பொருட்பொருளார் புன்னலந் தோயா ரருட்பொரு
ளாயு மறிவி னவர்
அருளாகிய பொருளை ஆராயும் அறிவாளர், பொருளை விரும்பிக் கூடுவாரைக் கூடார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen