திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 913 — வரைவு இல் மகளிர்

பொருட்பால் · அங்கவியல் · வரைவு இல் மகளிர்

குறள்

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்க மிருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று

பொருள்

பொருளுக்காக விரும்புவரைப் பொய்யாகத் தழுவுதல் இருட்டில் அயலார் பிணத்தைத் தழுவுதல் போன்றது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural