குறள் 912 — வரைவு இல் மகளிர்
பொருட்பால் · அங்கவியல் · வரைவு இல் மகளிர்
குறள்
பயன்றூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்றூக்கி நள்ளா விடல்
பொருள்
பயன் கருதிப் பசப்பிப் பேசும் பண்பிலாரை அறவே நெருங்காது விடல்வேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · வரைவு இல் மகளிர்
பயன்றூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்றூக்கி நள்ளா விடல்
பயன் கருதிப் பசப்பிப் பேசும் பண்பிலாரை அறவே நெருங்காது விடல்வேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen