குறள் 911 — வரைவு இல் மகளிர்
பொருட்பால் · அங்கவியல் · வரைவு இல் மகளிர்
குறள்
அன்பின் விழையார் பொருள்விழையு மாய்தொடியா
ரின்சொ லிழுக்கந் தரும்
பொருள்
அன்பால் விரும்பாமல் பொருளுக்கு விரும்புவார் இனிய சொல்இழிவு உண்டாக்கும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · வரைவு இல் மகளிர்
அன்பின் விழையார் பொருள்விழையு மாய்தொடியா
ரின்சொ லிழுக்கந் தரும்
அன்பால் விரும்பாமல் பொருளுக்கு விரும்புவார் இனிய சொல்இழிவு உண்டாக்கும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen