திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 910 — பெண்வழிச் சேறல்

பொருட்பால் · அங்கவியல் · பெண்வழிச் சேறல்

குறள்

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை யில்

பொருள்

மதிப்புமிக்க மனவலிமையுடையவர்க்கு எப்பொழுதும் மதி செட்ட பெண்வழி நடக்கும் அறிவில்லாமை இல்லை

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural