குறள் 909 — பெண்வழிச் சேறல்
பொருட்பால் · அங்கவியல் · பெண்வழிச் சேறல்
குறள்
அறவினையு மான்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்க ணில்
பொருள்
தீயபெண்ணின் ஏவலுக்கு ஆட்பட்டுச் செய்பவர் அரமோ, சிறந்த பொருளோ, நல்ல இன்பமோ பெறார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பெண்வழிச் சேறல்
அறவினையு மான்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்க ணில்
தீயபெண்ணின் ஏவலுக்கு ஆட்பட்டுச் செய்பவர் அரமோ, சிறந்த பொருளோ, நல்ல இன்பமோ பெறார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen