குறள் 908 — பெண்வழிச் சேறல்
பொருட்பால் · அங்கவியல் · பெண்வழிச் சேறல்
குறள்
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகு பவர்
பொருள்
பெண்ணின் அழகுக்காக அவளுக்கு அடிமைப்பட்டவர் ரண்பர்க்கு வேண்டும் உதவிபுரியார்; எந் நல்லதும் செய்பார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பெண்வழிச் சேறல்
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகு பவர்
பெண்ணின் அழகுக்காக அவளுக்கு அடிமைப்பட்டவர் ரண்பர்க்கு வேண்டும் உதவிபுரியார்; எந் நல்லதும் செய்பார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen