குறள் 907 — பெண்வழிச் சேறல்
பொருட்பால் · அங்கவியல் · பெண்வழிச் சேறல்
குறள்
பெண்ணேவல் செய்தொழுகு மாண்மையி னாணுடைப்
பெண்ணே பெருமை யுடைத்து
பொருள்
பெண்வழி நிற்கும் ஆண் பிறப்பினும் இயல்பான நாணம் அமைந்த பெண்பிறப்பே பெருமையானது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பெண்வழிச் சேறல்
பெண்ணேவல் செய்தொழுகு மாண்மையி னாணுடைப்
பெண்ணே பெருமை யுடைத்து
பெண்வழி நிற்கும் ஆண் பிறப்பினும் இயல்பான நாணம் அமைந்த பெண்பிறப்பே பெருமையானது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen