திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 906 — பெண்வழிச் சேறல்

பொருட்பால் · அங்கவியல் · பெண்வழிச் சேறல்

குறள்

இமையாரின் வாழினும் பாடிலரே யில்லா
ளமையார்தோ ளஞ்சு பவர்

பொருள்

துணைவியின் தோள் தழுவும் இன்பத்திற்காக அவளுக்கு அஞ்சுபவர், மேம்பட்டவர் எனினும் பெருமையர் அல்லர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural