திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 905 — பெண்வழிச் சேறல்

பொருட்பால் · அங்கவியல் · பெண்வழிச் சேறல்

குறள்

இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று
நல்லார்க்கு நல்ல செயல்

பொருள்

மனைவியிடம் அச்சம் உடையவன் எப்பொழுதும் தக்கவர்க்குத் தக்கவை செய்தற்கும் அஞ்சுவன்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural