திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

நன்றி இல் செல்வம் — அதிகாரம் 101

பொருட்பால் · ஒழிபு இயல்

Useless Wealth செல்வத்தின் பயன்

குறள்கள்

  1. குறள் 1001 — வைத்தான்வாய் சான்ற பெரும்பொரு ளஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில்
  2. குறள் 1002 — பொருளானா மெல்லாமென் றீயா திவறு மருளானா மாணாப் பிறப்பு
  3. குறள் 1003 — ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர் தோற்றம் நிலக்குப் பொறை
  4. குறள் 1004 — எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ வொருவரா னச்சப் படாஅ தவன்
  5. குறள் 1005 — கொடுப்பதூஉந் துய்ப்பதூஉம் மில்லார்க் கடுக்கிய கோடியுண் டாயினும் மில்
  6. குறள் 1006 — ஏதம் பெருஞ்செல்வந் தான்றுவ்வான் றக்கார்க்கொன் றீத லியல்பிலா தான்
  7. குறள் 1007 — அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வ மிகநலம் பெற்றா டமியள்மூத் தற்று
  8. குறள் 1008 — நச்சப் படாதவன் செல்வ நடுவூரு ணச்சு மரம்பழுத் தற்று
  9. குறள் 1009 — அன்பொரீஇத் தற்செற் றறம்நோக்கா தீட்டிய வொண்பொருள் கொள்வார் பிறர்
  10. குறள் 1010 — சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து.
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural