திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1005 — நன்றி இல் செல்வம்

பொருட்பால் · ஒழிபு இயல் · நன்றி இல் செல்வம்

குறள்

கொடுப்பதூஉந் துய்ப்பதூஉம் மில்லார்க் கடுக்கிய
கோடியுண் டாயினும் மில்

பொருள்

கொடுத்தலும் நுகர்தலும் இல்லாதவர்க்குப் பலகோடி இருந்தாலும் அவை இல்லாதவையே.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural