குறள் 1006 — நன்றி இல் செல்வம்
பொருட்பால் · ஒழிபு இயல் · நன்றி இல் செல்வம்
குறள்
ஏதம் பெருஞ்செல்வந் தான்றுவ்வான் றக்கார்க்கொன்
றீத லியல்பிலா தான்
பொருள்
தானும் நுகராமல் தக்கவர்க்கும் தராமல் இருப்பவன் செல்வம் அவனுக்கே கேடாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · நன்றி இல் செல்வம்
ஏதம் பெருஞ்செல்வந் தான்றுவ்வான் றக்கார்க்கொன்
றீத லியல்பிலா தான்
தானும் நுகராமல் தக்கவர்க்கும் தராமல் இருப்பவன் செல்வம் அவனுக்கே கேடாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen