திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1004 — நன்றி இல் செல்வம்

பொருட்பால் · ஒழிபு இயல் · நன்றி இல் செல்வம்

குறள்

எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ வொருவரா
னச்சப் படாஅ தவன்

பொருள்

எவராலும் விரும்பும் செயல் புரியாதவன் இறுதியில் வைத்துப் போவதுதான் என்னவோ?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural