திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1003 — நன்றி இல் செல்வம்

பொருட்பால் · ஒழிபு இயல் · நன்றி இல் செல்வம்

குறள்

ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர்
தோற்றம் நிலக்குப் பொறை

பொருள்

தேடுவதை விரும்பிப் புகழ்விரும்பாத முயற்சியாளர், நிலத்துக்குச் சுமையானவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural