திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1002 — நன்றி இல் செல்வம்

பொருட்பால் · ஒழிபு இயல் · நன்றி இல் செல்வம்

குறள்

பொருளானா மெல்லாமென் றீயா திவறு
மருளானா மாணாப் பிறப்பு

பொருள்

எல்லாமும் பொருளால் ஆகும் என்னும் கருமித்தனம் பெரிய அறியாத் தனமாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural