குறள் 1010 — நன்றி இல் செல்வம்
பொருட்பால் · ஒழிபு இயல் · நன்றி இல் செல்வம்
குறள்
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து.
பொருள்
நல்லவர் அடைந்த சிறுவறுமை, மழை பெய்யாமல் நாடு வறண்டது போன்றது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · நன்றி இல் செல்வம்
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து.
நல்லவர் அடைந்த சிறுவறுமை, மழை பெய்யாமல் நாடு வறண்டது போன்றது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen