குறள் 1011 — நாண் உடைமை
பொருட்பால் · ஒழிபு இயல் · நாண் உடைமை
குறள்
கருமத்தா னாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற
பொருள்
இழிசெயல் செய்து வெட்கப் படுவதே வெட்கம்; மகளிர் கொள்ளும் வெட்கம் என்பது வேறு.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · நாண் உடைமை
கருமத்தா னாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற
இழிசெயல் செய்து வெட்கப் படுவதே வெட்கம்; மகளிர் கொள்ளும் வெட்கம் என்பது வேறு.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen