திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1012 — நாண் உடைமை

பொருட்பால் · ஒழிபு இயல் · நாண் உடைமை

குறள்

ஊணுடை யெச்சம் முயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு

பொருள்

உணவு உடை மற்றவை எல்லா உயிர்களுக்கும் பொது வானவை. நாணுதலே மக்கட்சிறப்பு

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural