திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1013 — நாண் உடைமை

பொருட்பால் · ஒழிபு இயல் · நாண் உடைமை

குறள்

ஊனைக் குறித்த துயிரெல்லாம் நாணென்னு
நன்மை குறித்தது சால்பு

பொருள்

உயிர்கள் உணவைக் கருதி வாழ்வன. மாந்தர் நாணமாம் நலத்தை விரும்புவதே சால்பாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural