திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1014 — நாண் உடைமை

பொருட்பால் · ஒழிபு இயல் · நாண் உடைமை

குறள்

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை

பொருள்

சான்றோர்க்கு அணிகலமாவது நாணம்; அது இல்லாப் பெருமிதம் நோயேயாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural