திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1015 — நாண் உடைமை

பொருட்பால் · ஒழிபு இயல் · நாண் உடைமை

குறள்

பிறர்பழியுந் தம்பழிபோல் நாணுவார் நாணுக்
குறைபதி யென்னு முலகு

பொருள்

பிறர் இழிவுக்கும் தம் இழிவுக்கும் நாணங் கொள்பவரே, நாணத்திற்கு இருப்பிடமானவர் என்பர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural