குறள் 1016 — நாண் உடைமை
பொருட்பால் · ஒழிபு இயல் · நாண் உடைமை
குறள்
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்
பொருள்
உலகமே கிடைத்தாலும் உயர்ந்தோர் நாணம் என்பதை விட்டு அதனைக் கொள்ளமாட்டார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · நாண் உடைமை
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்
உலகமே கிடைத்தாலும் உயர்ந்தோர் நாணம் என்பதை விட்டு அதனைக் கொள்ளமாட்டார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen